“ஒடு, ஒடு, ஆடு,ஆடு”

“ஒடு, ஒடு, ஆடு,ஆடு”
Photo by Birmingham Museums Trust / Unsplash

காலை வெயிலின் சூடு தெரிந்தது. மணி பத்து ஆகிவிட்டிருந்தது.

வாய்க்காலைக் கடந்தே பஸ் ஸ்டான்டிற்கு செல்ல வேண்டும்.

அவன் வாய்க்கால் சுவரில் வழக்கம் போல் வேட்டியை சுருட்டி, கையில் பீடியுடன் அமர்ந்திருந்தான். காவிவேட்டி, கிழிந்த பனியமாக இருந்தார். கண்ணில் குறும்புத்தனம்.

“என்னப்பா! எங்க ஒடுற?”,என்றான்.

டைம், இல்லை என்று சொன்னேன்

“ஆமாம், கரக்ட். யாருக்குமே இல்லை: என்று உரக்க சிரித்தான்.
“ஒடு, ஒடு, ஆடு,ஆடு”. என்று குதித்தான்.


Translated as..

I started to feel the heat of the morning sun. It was already 10 on the clock.
One had to cross the culvert, to go the bus-stand.

He was there, sitting on the wall by the culvert, as usual, clad in a dull-saffron dhoti, and and tattered vest, and a local cheroot in hand, with mischief in his eye.

“Hey, why the hurry? Why are you running?”

“No, time” — I said.

“Thats right. Does anyone have?”. He laughed, got up on the wall, and started jumping, while chanting “Run, Run, Dance, Dance”.